வணக்கம் தமிழ் அன்பர்களே! இன்று முதல் மலேசிய கல்வி தத்துவத்தின் அடிப்படையில் மலேசிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையான தகவல்களை இங்கு பதிவேற்றம் செய்யவிருக்கிறேன்.குறிப்பாக யூபிஎசார் சம்மந்தமான ஏதேனும் தகவல்களும் கேள்விகளும் இருக்குமாயின் இவ்வலைப்பதிவை வலம் வருவதன் மூலமாகவும் அல்லது எனது மினஞ்சல் sjustin.84@gmail.com மூலமாகவும் தமிழ் அன்பர்கள் தொடர்புக் கொள்ளலாம். நன்றி.
No comments:
Post a Comment